தொண்டை வலி என்பது அனைத்து வயதினருக்கும் வரக்கூடிய வலியாக தான் இருக்கிறது. பொதுவாக பலருக்கு சளி பிடிக்கும் நேரத்தில் தொண்டை வலி வரக்கூடும். சுத்தமான தண்ணீர் மற்றும் உணவை உட்கொள்ளாததால் அதில் உள்ள பாக்டீரியா மற்றும் வைரஸ் மூலம் தொண்டை வலி வரக்கூடும். தொண்டை வலி உள்ளவர்களால் பல நேரங்களில் எச்சிலை கூட விழுங்க முடிவதில்லை. தொண்டை வலி வர பல காரணங்கள் இருந்தாலும் அதை எளிதில் குணமடைய செய்யும் சித்த மருத்துவம்சார்ந்த குறிப்புகளை பற்றி பார்ப்போம் வாருங்கள்.
நீங்கள் பெரும்பாலும் அலோபதி மருத்துவமனை தேடும் முன் இந்த முறைகளை செயல்படுத்தி நல்ல பலன் பெறலாம்.
1).நோய் தொற்று வாய் மற்றும் தொண்டை பகுதிகளில் அதிகமாக பரவி இருந்தால் மூன்று வேளைகளும் தயிர் மற்றும் கஞ்சி சாப்பிடுவது நல்லது.
2). மணத்தக்காளி கீரை

மணத்தக்காளி கீரை யின் இலைகளை காலை வேளைகளில் உணவுக்கு முன் ஒரு கைப்பிடி எடுத்த பச்சையாக வாயில் போட்டு மென்று அதன் சாறு வாய் முழுக்க பரவுமாறு முழுங்குங்கள்.
அதன் பழங்களும் வாய்ப்புண்ணை குணப்படுத்தும் ஆற்றல் கொண்டது.
2). அகத்திக்கீரை
மணத்தக்காளி கீரையை போன்றே அகத்தி கீரையையும் பச்சையாகவே மென்று சாப்பிடலாம். இதனால் வாய்ப்புண் விரைவில் குணமாகும்.
மேற்கண்ட குறிப்புகள் அனைத்தும் எனக்கு வாய்ப்புண் வந்த போது நான் முயற்சி செய்தவை மட்டும.
Comments
Post a Comment