பூண்டு தேன் நாம் சாப்பிடும் அனைத்து உணவுகளும் வளர்சிதை மாற்றம் அடைந்து தேவையான சத்துகளைக் கொடுத்து விட்டு வெளியேறி விடும் . கல்லீரல் இதற்கு முக்கியம் பங்காற்றுகிறது. சாப்பிடும் உணவுகளில் இருந்து பெறப்படும் கொழுப்புகள் இரண்டு வகைப்படும். நல்ல கொழுப்பு: சில கொழுப்புகள் எங்கும் தேங்காமல் இரத்தத்தில் சேர்த்து பயணிக்கும் இது நல்ல கொழுப்பு ஆகும். கெட்ட கொழுப்பு: சில வகை கொழுப்புகள் உடலில் அங்கங்கு தேங்கும் அவை நகரும் போது மூளை இதயம் சிறு நீரகம் போன்ற உறுப்புகளை சென்றடைந்து அந்த உறுப்புகளில் தேங்கும் போது இதய பாதிப்பு, பக்கவாதம், ரீனல் பெயிலியர் என்ற சிறுநீரக செயலிழப்பு ஆகிய பிரச்சினைகள் ஏற்படலாம். கெட்ட கொழுப்பு மூன்று வகையாக கணிக்கப்படுகிறது. அவை இரத்தக் குழாய்களுக்கு மேல் வரும் அதிரோசெலரோசிஸ் ( Atherosclerosis ) த்ராம்போசிஸ் ( Thrombosis ) எம்பாலிசம் ( embolism ) எனப்படும் . இந்த மூன்று வகைக் கொழுப்புகளையும் கரைக்கும் தன்மை பூண்டுக்கும் தேனுக்கு உண்டு. மரணத்திற்கு ஏதுவான ஆபத்தை உண்டாக்கும் ஐந்து வகையான நோய்கள் கார்டியோ வாஸ்குலர் டிசீஸ் ( Cardiovascular Fisease ( CVD ) உ...